Tuesday, May 21, 2013

கூகுள் ப்ளஸ் குறிப்புகள்


கூகுள் ப்ளஸ் குறிப்புகள்:

Keyboard Shortcuts.
உங்கள் ஓஎஸ் மற்றும் உலாவி பொறுத்து இது வேலை செய்யலாம்; செய்யாமல் இருக்கலாம். (என்ன வானிலை அறிக்கை மாதிரி இருக்கா? ட்ரை பண்ணி பாருங்க!)
சீக்கிரம் நேவிகேட் செய்ய பயனாகும்:
      ஸ்க்ரால் டவுன் செய்ய - ஸ்பேஸ்பார்
      மேலே ஸ்க்ரால் செய்து போக - ஆல்ட் + ஸ்பேஸ்பார்
      அடுத்த இடுகை J
      முந்தைய இடுகை K
      பின்னூட்டம் ஆரம்பிக்க என்டர்
     பின்னூட்டம் முடிக்க ஆல்ட் என்டர்

நாட்டிபிகேஷன் -
       பப்ளிக் - யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
        எக்ஸ்டெண்டட் சர்கிள் - உங்கள் வட்டங்களில் உள்ள எல்லாரும் + அவர்களது வட்டங்களில் உள்ள எல்லாரும்.
        குறிப்பிட்ட சர்கிள் - அதில் உள்ளவர் மட்டும் (ஒன்றுக்கு மேற்பட்ட சர்கிள்களை தேர்ந்தெடுக்கலாம்.)
        நண்பர் மட்டும் - + இட்டு, இடைவெளி இல்லாமல் அவரது கூகுள் பெயரை இடவும்.
        ஈமெய்ல் - 100 மெய்ல் ஐடி வரை சர்கிள்ள இருக்கிறவங்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.

Post Style Options
தடிமனான எழுத்துகள்ளுக்கு இடைவெளி இல்லாமல் ஸ்டாரை * இடவும். *இது போல*
சாய் எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் அன்டர் ஸ்கோர் _ இடவும். _இது போல_
அடித்த எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் கோடு - இடவும். -இது போல-

hashtags கவனத்தை ஈர்க்க. 
 உதாரணமாக ...
      கூடுதலாக உணர்ச்சிகளை காட்ட # ரொம்ப பிடிச்சது!
      வகைப்படுத்த #அரசியல்
       ஒரு குழுவின் கவனத்துக்கு # தீனிதின்னி க்ரூப்

6 comments:

  1. எனக்குப் ப்ளசின் பல பதிவுகள் (உங்களோடது இல்லை)shared directly with you அப்படின்னு வருது. எப்படி ஷேர் பண்ணிக்கிறது?

    // ஈமெய்ல் - 100 மெய்ல் ஐடி வரை சர்கிள்ள இருக்கிறவங்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.//

    இது போதுமா?????????

    ReplyDelete
  2. ஹிஹிஹி, கமென்ட் பப்ளிஷ் கொடுத்தால் சிவப்புக் கலரில் பொட்டு மாதிரி கமென்ட் பாக்ஸுக்கு மேலே வருதே?? ஏன்????? ஏதேனும், ஆவி வேலையா இருக்குமோ? ஆவிக்கதை ஒண்ணு படிச்சுட்டு வரேன். அதோட தாக்கமோ? :)))))) ஆனால் நிஜம்ம்மா பப்ளிஷ் கொடுத்ததும் சிவப்பாகப் பொட்டு தெரியுது. :))))

    ReplyDelete
  3. shared directly with you அப்படின்னு வருது. எப்படி ஷேர் பண்ணிக்கிறது?
    அதுதான் + போட்டு பெயரை போடற மெதெட்.

    ReplyDelete
  4. சிவப்புக் கலரில் பொட்டு மாதிரி கமென்ட் பாக்ஸுக்கு மேலே வருதே??//
    இங்க வரலையே! உங்களுக்குன்னு எது வேணா நடக்கும்! :-))))

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!