tag:blogger.com,1999:blog-1794951384453513295.post8237335844180745361..comments2023-06-09T15:12:21.593+05:30Comments on தொண்டுகிழங்களுக்கு கணினி: திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1794951384453513295.post-84938338710909411352012-01-05T17:45:00.425+05:302012-01-05T17:45:00.425+05:30ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
எங்கள் ப்ளாக் கின்...ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-82772919902153475652011-12-10T17:45:42.134+05:302011-12-10T17:45:42.134+05:30ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)//
எட்ட...ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)//
எட்டயப்பிகளுக்கு எல்லாம் கிடையாது. :P//

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-61205084452579576302011-12-10T17:33:37.773+05:302011-12-10T17:33:37.773+05:30ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)//
எட்ட...ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)//
எட்டயப்பிகளுக்கு எல்லாம் கிடையாது. :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-64971962002134756512011-12-10T17:29:09.556+05:302011-12-10T17:29:09.556+05:30கீதாமா வுக்கு பாதி கொடுத்துடுங்க!
ஏன்னா உங்களை க...கீதாமா வுக்கு பாதி கொடுத்துடுங்க!

ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-76163109263889421222011-12-10T17:14:22.495+05:302011-12-10T17:14:22.495+05:30சந்தேகம் தீர்ந்தது :)//
ஆயிரம் பொற்காசுகள் எனக்கே!...சந்தேகம் தீர்ந்தது :)//
ஆயிரம் பொற்காசுகள் எனக்கே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-7887966534886756592011-12-10T17:12:36.143+05:302011-12-10T17:12:36.143+05:30நன்றி திவா சார் ! சந்தேகம் தீர்ந்தது :)நன்றி திவா சார் ! சந்தேகம் தீர்ந்தது :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-20202586661030055042011-12-10T17:09:39.347+05:302011-12-10T17:09:39.347+05:30இங்கே added you on Google+ என்று வருகிறதே
நமது அ...இங்கே added you on Google+ என்று வருகிறதே

நமது அனுமதி இல்லாமலே நம்மை அவர்களின் வட்டத்தில் சேர்க்க முடியுமா என்பது தான்//
அப்படி சேர்த்தாலும் ஒன்னும் பிரயோசனமில்லை. நாமா அவங்களை ஏதாவது வட்டத்துல சேத்து போஸ்ட் போடுகிற போது அந்த வட்டத்தை இன்க்லூட் செய்தாதான் அவங்க நாம எழுதறத பார்க்க முடியும். இல்லைன்னா பப்ளிக் ன்னு நாம போடறதை மட்டுமே பார்க்க முடியும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-75610729754964660942011-12-10T16:57:32.307+05:302011-12-10T16:57:32.307+05:30ஆனா சொல்லித்தர ஆளில்லை! //
கண்டிப்பாக உங்களை போல்...ஆனா சொல்லித்தர ஆளில்லை! //

கண்டிப்பாக உங்களை போல் யாராவது வருவார்கள்

அந்த குறையை முற்றிலும் நீக்குவார்கள் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-38308068252388457632011-12-10T16:01:43.211+05:302011-12-10T16:01:43.211+05:30ஆனா சொல்லித்தர ஆளில்லை! //
கண்டிப்பாக உங்களை போல்...ஆனா சொல்லித்தர ஆளில்லை! //

கண்டிப்பாக உங்களை போல் யாராவது வருவார்கள்

அந்த குறையை முற்றிலும் நீக்குவார்கள் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-16088673995866967192011-12-10T15:53:20.951+05:302011-12-10T15:53:20.951+05:30என்னுடைய சந்தேகம் எல்லாம்
முந்தைய கூகிள் லில் நம...என்னுடைய சந்தேகம் எல்லாம்

முந்தைய கூகிள் லில் நமது அனுமதி கேட்டு தான் வரும்

இங்கே added you on Google+ என்று வருகிறதே

நமது அனுமதி இல்லாமலே நம்மை அவர்களின் வட்டத்தில் சேர்க்க முடியுமா

என்பது தான்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-57973963705579194712011-12-10T15:47:24.383+05:302011-12-10T15:47:24.383+05:30:-))
தொண்டுக்கிழங்களுக்குத்தான் ஆர்வம் இருக்கு. நே...:-))
தொண்டுக்கிழங்களுக்குத்தான் ஆர்வம் இருக்கு. நேரம் இருக்கு. ஆனா சொல்லித்தர ஆளில்லை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-70260689666635121102011-12-10T15:43:40.272+05:302011-12-10T15:43:40.272+05:30உடன் பதிலுக்கு நன்றி திவா சார்
ஹ ஹா ;ஒரு 50 வருஷ...உடன் பதிலுக்கு நன்றி திவா சார்

ஹ ஹா ;ஒரு 50 வருஷம் கழித்து சரி சரி ஒரு 24 வருஷம் கழித்து நாங்களும் பாட்டியாக வேண்டியது தானே

உங்க நகைசுச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா தொண்டு கிழம் என்று தலைப்பு வைத்து இருப்பதை தான்

சொல்கிறேன்

கீதா மாமி பதிவுகளை படித்து கமெண்ட்ஸ் போட்டு விட்டு அவர் யார் ப்ளாக் லில் follow செய்கிறார் என்று பார்க்கும் பொது priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-32391365822541050342011-12-10T15:31:05.796+05:302011-12-10T15:31:05.796+05:30அட! பிரியா பாட்டியா இல்லாட்டாலும் இங்கே வந்துட்டீங...அட! பிரியா பாட்டியா இல்லாட்டாலும் இங்கே வந்துட்டீங்களே! நல்வரவு.
-added you on Google+ என்கிறது சாட் ரிக்வெஸ்ட் மாதிரிதான். கண்டுக்காம விடலாம். ஒன்னும் ஆகிடாது. டெலீட் பட்டந்தான் இருக்கே! வராம தடுக்க முடியும்ன்னு தோணலை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-71449982722981258132011-12-10T15:17:37.224+05:302011-12-10T15:17:37.224+05:30ஒரு கேள்வி
தினமும் -----------added you on Googl...ஒரு கேள்வி

தினமும் -----------added you on Google+ என்று வருகிறதே

இப்படி வராமல் இருக்க என்ன வழி என்று சொல்லுமாறு

பணிவுடன் கேட்டு கொள்கிறேன்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-15083046404402742682011-12-10T15:17:14.825+05:302011-12-10T15:17:14.825+05:30தற்போது தான் இந்த விவரங்களை முதல் முதலாக தெரிந்து ...தற்போது தான் இந்த விவரங்களை முதல் முதலாக தெரிந்து கொண்டேன்

நன்றி திவா சார்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-78571041995953931572011-11-02T11:45:05.211+05:302011-11-02T11:45:05.211+05:30எல்லோருக்கும் நன்றி!எல்லோருக்கும் நன்றி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-28499454086587446802011-11-02T05:43:48.684+05:302011-11-02T05:43:48.684+05:30எனக்கும் புரிஞ்சது. ஆனால் பப்ளிக் ப்ரைவேட் விஷயத்...எனக்கும் புரிஞ்சது. ஆனால் பப்ளிக் ப்ரைவேட் விஷயத்தில ஜாக்கிரதையா இருக்கணும். என்னைச் சொல்லிக்கறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-971177528613947792011-10-30T21:30:59.623+05:302011-10-30T21:30:59.623+05:30தெளிவா சொல்லி இருக்கீங்க திவாஜி.
எனக்கே புரியுதே....தெளிவா சொல்லி இருக்கீங்க திவாஜி.
எனக்கே புரியுதே. :)))))))Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1794951384453513295.post-79393985556467357772011-10-30T20:39:30.312+05:302011-10-30T20:39:30.312+05:30இதை இப்போத் தான் பார்க்கிறேன். ம்ம்ம்ம் மறுபடி நண...இதை இப்போத் தான் பார்க்கிறேன். ம்ம்ம்ம் மறுபடி நண்பர்களை இந்த வட்டத்துக்குள்ளே இழுக்கிறதைப் பார்க்கணும். அது என்னமோ இழுத்தா, இழுத்தவங்க ஐகான் கையிலே/மவுசிலே கூடவே ஒட்டிண்டு போக மாட்டேங்குது. என்ன பிரச்னைனு புரியலை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com