கூகுள் ப்ளஸ் குறிப்புகள்:
Keyboard Shortcuts.
உங்கள் ஓஎஸ் மற்றும் உலாவி பொறுத்து இது வேலை செய்யலாம்; செய்யாமல் இருக்கலாம். (என்ன வானிலை அறிக்கை மாதிரி இருக்கா? ட்ரை பண்ணி பாருங்க!)
சீக்கிரம் நேவிகேட் செய்ய பயனாகும்:
ஸ்க்ரால் டவுன் செய்ய - ஸ்பேஸ்பார்
மேலே ஸ்க்ரால் செய்து போக - ஆல்ட் + ஸ்பேஸ்பார்
அடுத்த இடுகை J
முந்தைய இடுகை K
பின்னூட்டம் ஆரம்பிக்க என்டர்
பின்னூட்டம் முடிக்க ஆல்ட் என்டர்
நாட்டிபிகேஷன் -
பப்ளிக் - யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
எக்ஸ்டெண்டட் சர்கிள் - உங்கள் வட்டங்களில் உள்ள எல்லாரும் + அவர்களது வட்டங்களில் உள்ள எல்லாரும்.
குறிப்பிட்ட சர்கிள் - அதில் உள்ளவர் மட்டும் (ஒன்றுக்கு மேற்பட்ட சர்கிள்களை தேர்ந்தெடுக்கலாம்.)
நண்பர் மட்டும் - + இட்டு, இடைவெளி இல்லாமல் அவரது கூகுள் பெயரை இடவும்.
ஈமெய்ல் - 100 மெய்ல் ஐடி வரை சர்கிள்ள இருக்கிறவங்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.
Post Style Options
தடிமனான எழுத்துகள்ளுக்கு இடைவெளி இல்லாமல் ஸ்டாரை * இடவும். *இது போல*
சாய் எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் அன்டர் ஸ்கோர் _ இடவும். _இது போல_
அடித்த எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் கோடு - இடவும். -இது போல-
hashtags
கவனத்தை ஈர்க்க.
உதாரணமாக ...
உதாரணமாக ...
கூடுதலாக உணர்ச்சிகளை காட்ட
# ரொம்ப
பிடிச்சது!
வகைப்படுத்த
#அரசியல்
ஒரு குழுவின்
கவனத்துக்கு #
தீனிதின்னி
க்ரூப்
எனக்குப் ப்ளசின் பல பதிவுகள் (உங்களோடது இல்லை)shared directly with you அப்படின்னு வருது. எப்படி ஷேர் பண்ணிக்கிறது?
ReplyDelete// ஈமெய்ல் - 100 மெய்ல் ஐடி வரை சர்கிள்ள இருக்கிறவங்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.//
இது போதுமா?????????
ஹிஹிஹி, கமென்ட் பப்ளிஷ் கொடுத்தால் சிவப்புக் கலரில் பொட்டு மாதிரி கமென்ட் பாக்ஸுக்கு மேலே வருதே?? ஏன்????? ஏதேனும், ஆவி வேலையா இருக்குமோ? ஆவிக்கதை ஒண்ணு படிச்சுட்டு வரேன். அதோட தாக்கமோ? :)))))) ஆனால் நிஜம்ம்மா பப்ளிஷ் கொடுத்ததும் சிவப்பாகப் பொட்டு தெரியுது. :))))
ReplyDeleteநன்றி...
ReplyDeleteshared directly with you அப்படின்னு வருது. எப்படி ஷேர் பண்ணிக்கிறது?
ReplyDeleteஅதுதான் + போட்டு பெயரை போடற மெதெட்.
சிவப்புக் கலரில் பொட்டு மாதிரி கமென்ட் பாக்ஸுக்கு மேலே வருதே??//
ReplyDeleteஇங்க வரலையே! உங்களுக்குன்னு எது வேணா நடக்கும்! :-))))
DD நன்றி.
ReplyDelete